நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடலூரில், தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடலூரில், தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் பங்கேற்றனர். கடலூர் உண்ணாவிரதம் நீட் தேர்வை…