கடலூர்:கிறிஸ்தவ தேவாலய பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்
கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- நலவாரியம் அமைப்பு தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள்,…