Tag: கடலூர்

கடலூாில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

2021-22-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு செய்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். பயிர் காப்பீடு துறையில் தனியார் நிறுவனங்களை வெளியேற்றி, அரசுத்துறை…

கடலூர்: 7 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவு

கடலூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 7 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சமீதா நெய்வேலி தெர்மலுக்கும், பரங்கிப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர்…

கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வண்டிகேட்டில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு நகர செயலாளர் செந்தில் குமார் தலைமையில் மாவட்ட அவைத் தலைவர் குமார்…

பஸ் நிழற்குடையை திருமண மேடையாக்கிய விவகாரம்: தாலி கட்டிய பாலிடெக்னிக் மாணவன் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 12-ஆம் வகுப்பு மாணவிக்கு பேருந்து நிழற்குடையில் வைத்து தாலி கட்டிய பாலிடெக்னிக் மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே வீடியோவை…

கடலூர்: காவலரின் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.

கடலூர் செம்மண்டலம் குண்டுசாலையில் வசிப்பவர் முத்துக்குமரன் (வயது 43). இவர் கடலூர் காவல் கட்டுப்பாட்டு அறையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் தனது காரை நேற்று முன்தினம்…

கடலூர் டு விருதாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் கிடப்பில் போடப்பட்ட தடுப்பு கட்டை சுவரை விரைவில் அமைப்பார்களா?

கடலூர் டு விருதாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் கிடப்பில் போடப்பட்ட தடுப்பு கட்டைகளால் விபத்துகள் ஏற்படுத்தும் அபாயம். மரத்தை வெட்டினால் இன்னொரு மரம் வளர்க்க வேண்டும் என்ற அரசு…

கடலூர்: ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கலெக்டர் முன்பு விஷம் குடிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது கலெக்டரிடம் மனு அளிக்க வந்த 50 வயது…

கடலூர்: மாவட்டம் முழுவதும் வெடி மருந்து குடோன்களில் போலீசார் அதிரடி சோதனை

கடலூர் மாவட்டம் முழுவதும் வெடி மருந்து குடோன்களில் நேற்று போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் அனுமதியின்றி வெடிகள் விற்ற பெட்டிக்கடைக்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர்…

கடலூர்:வேலை வழங்கக்கோரி கடலூரில் திருநங்கைகள் சாலை மறியல்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள்…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உலக மருந்தாளுநர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருந்தாக்கியல் துறை மற்றும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம், தமிழ்நாடு மருந்தாளுநர் சங்கம் இணைந்து உலக மருந்தாளுநர் தினத்தை முன்னிட்டு மருந்தாளுநர்கள் பற்றிய…