கடலூா் மாவட்டத்தில் உரிய தகுதியுள்ள 31,165 பேரது நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக கூட்டுறவுத் துறை தெரிவித்தது
கடலூா் மாவட்டத்தில் உரிய தகுதியுள்ள 31,165 பேரது நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக கூட்டுறவுத் துறை தெரிவித்தது. கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 பவுன் வரை நகைகளை…