கடலூர் மாநகராட்சி கண்டுகொள்ளுமா?- பராமரிக்காத பயணியர் காத்திருப்பு அறை. மது அருந்தும் பாராக மாறி வரும் அவலநிலை!
கடலூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் இருக்கும் பயணிகள் காத்திருப்பு அறை, துப்புறவு பணித்துறை அலுவலர்கள் சரியாக பராமரிக்கப்படாததால் மது அருந்தும் பிரியர்களுக்கு மது அருந்த பயணிகள் காத்திருப்பு…