Tag: கடலூர்

கடலூர்‌: துர்நாற்றம்‌ வீசும்‌ கடலூர்‌ மாநகராட்சி பேருந்து நிலையம்‌. பேருந்து நிலையம்‌ செல்லும்‌ பொதுமக்கள்‌ மூக்கைப்‌பிடித்து செல்லும்‌ அவல நிலை!

சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திவரும்‌ குப்பை மேடுகள்‌ மாவட்ட நிர்வாகம்‌ நடவடிக்கை எடுக்குவேண்டும்‌ எனபயணிகள்‌ கோரிக்கை வைத்துள்ளனர். கடலூர்‌ பேருந்து நிலையத்தில்‌ ஆட்டோ ஸ்டாண்ட்‌ அருகில்‌ இருக்கும்‌ இடங்களில்‌…

கடலூர்‌ சுத்துகுளத்திலிருந்து செல்லங்குப்பம்‌ வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்கப்படுமா? என மக்கள் கோரிக்கை!

தேசிய நெடுஞ்சாலையில்‌ குண்டும்‌ குழியுமாக உள்ளதால்‌ அவசர சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு செல்லும்‌ 108 ஆம்புலன்ஸ்‌ வாகனங்கள்‌ காலதாமதம்‌ ஆகுவதாக நோயாளிகளின்‌ உறவினர்கள்‌ புகார்‌ கூறுகின்றனர். மேலும்…

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், செவிலியர்கள் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு.

கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் 10 டாக்டர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் 150 பேரில் 15 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

கடலூர்: கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தில் ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது

கடலூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 பேர்கள்ளச் சந்தையர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டனர். கடலூர் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு…

கடலூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கல்!

கடலூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 105வதுபிறந்த நாளை முன்னிட்டுமேற்கு மாவட்ட கழக செயலாளர் இராம மோகன் தலைமையில்…

கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் பல்மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவர்கள் 8 மாதம் வழங்கப்படாத உதவித்தொகையை வேண்டி ஆர்ப்பாட்டம்!.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளது பின்வருமாறு: “அரசு கடலூர் மருத்துவ கல்லூரி மற்றும் பல்மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் 8 மாதம் வழங்கப்படாத உதவித்தொகையை வேண்டி 5-வது நாளாக…

கடலூரில் ரூ.2.25 கோடியில் மாணவிகளுக்கான விடுதி கட்டுவதற்கான அடிக்கல் விழா!

கடலூா் செம்மண்டலத்தில் மகளிருக்கான ஐடிஐ செயல்பட்டு வருகிறது. இந்த ஐடிஐயில் படிக்கும் மாணவிகள் தங்குவதற்காக கம்மியம்பேட்டையில் விடுதி அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, புதன்கிழமை விடுதி கட்டுவதற்கான அடிக்கல்…

கடலூரில் கரும்புகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு ஜோடி ரூ.80-க்கு விற்பனை!.

பொங்கல் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை கொண்டாட கடலூர் மாவட்ட மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு தான் நம்…

கடலூர் மாவட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தகவல்

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு…

கடலூர் அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2022 | Driver, MTS, Case Worker என 6 பணியிடங்கள்.

கடலூர் அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் (Erode One Stop Centre) காலியாக உள்ள MTS, Case Worker, Security பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த…