கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கரோனாதடுப்பூசி பூஸ்டர்டோஸ் செலுத்தும் பணி தொடங்கியது. கடலூர் கந்தசாமி நாயுடு கலைக் கல்லூரியில் முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை…