Tag: கடலூர்

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் மந்தகரை அருகே உள்ள தச்சன்குளத்தின் கரை பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகள் கட்டி கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தச்சன்குளத்தை…

சிதம்பரம்: பள்ளி மாணவர்கள் சேமிப்பு பணத்தின் மாற்றுத்திறனாளிக்கு உதவி வழங்கினார்கள்..

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை மெட்ரிகுலேஷன் பள்ளி சார்ந்த ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்களது சேமிப்பு பணத்தை சி.தண்டேஸ்வர நல்லூர்…

கடலூரில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை…

கடலூரில் விதிமீறும் விசைப்படகுகள்… நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம்..!

கடலூரில் இழுவலைகளை தவறான முறையில் பயன்படுத்தி, கரையோரங்களில் மீன்பிடிக்கும் விசைப்படகுகளுக்குத் தடை விதிக்க வலியுறுத்தி, நூற்றுக்கணக்கான சிறுதொழில் மீனவர்கள் படகில் கருப்புக்கொடியை கட்டியவாறு சென்று மீன்வளத்துறை இயக்குனர்…

கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் அருகே கோவில் குளத்தில் பிணமாக மிதந்த என்ஜினீயர்-போலீஸ் விசாரணை.

மந்தாரக்குப்பம் அடுத்த வடக்குவெள்ளூரில் உள்ள சிவன்கோவில் குளத்தில் நேற்று ஒரு வாலிபர் பிணமாக மிதந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, மந்தாரக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.…

கடலூரில் போதை பொருட்களை விற்பனை செய்த நபரை போலீசார் ரூ.1 லட்சம் பணத்துடன் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் எஸ். புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ், இவர் இன்று கடலூர் முதுநகர் வழியாக திருப்பாதிரிப்புலியூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது வாகன சோதனையில் ஈடுபட்ட…

கடலூரில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்…

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் இந்திரா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் நீலா,…

சிதம்பரம் நடராஜா் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிவனடியாா்கள் உழவாரப் பணியில் ஈடுபட்டனா்.

சிதம்பரம்,கடலூர் மாவட்டம்,சிதம்பரத்தில் புகழ் மிக்க நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசனம் உற்சவம் நேற்று முன்நாள் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.முக்கிய விழாவான வருகிற டிசம்பர் 19-ந்தேதி தேர்…

கடலூர் மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்ற 86 பேர் கைது-போலீசார் அதிரடி நடவடிக்கை.

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கடலூர் மாவட்டத்தில் இன்னும் புழக்கத்தில் உள்ளது. மேலும் கஞ்சா விற்பனையும் படுஜோராக நடக்கிறது. இதனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகள்…

கடலூா் மாவட்டத்தில் ரூ.479 கோடியில் செயல்படுத்தப்படும் குடிநீா்த் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரை ஆதாரமாகக் கொண்டு திட்டக்குடி, பெண்ணாடம், மங்களம்பேட்டை, வடலூா், குறிஞ்சிப்பாடி, கங்கைகொண்டான் ஆகிய 6 பேரூராட்சிகள், விருத்தாசலம், மங்களூா், நல்லூா்…