Tag: கடலூர்

கடலூர்: முழு கொள்ளளவை எட்டுகிறது வெலிங்டன் நீர்த்தேக்கம்

கடலூர் மாவட்டத்தில் வெல்லிங்டன் நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை நெருங்கும் நிலையில், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கம், தொடர்கனமழை…

புவனகிரி அருகே வேளாண் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆவணங்கள் எரிந்து போனதால் விவசாயிகள் அதிர்ச்சி.

புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு கிராமத்தில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அமைந்துள்ளது. இங்குள்ள அறையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இதுபற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு தீயணைப்பு…

கடலூர்: வெள்ளத்தால் ஆற்றில் அடித்து வரப்பட்டு கடலூர் சில்வர் பீச்சில் கரை ஒதுங்கிய கழிவுகள்-துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி.

கடலூர் கெடிலம் ஆற்றிலும், தென்பெண்ணையாற்றிலும் கடந்த 2 நாட்களாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் தென்பெண்ணையாற்று வெள்ளம் விளை நிலங்களுக்குள்ளும் பெருக்கெடுத்து ஓடியதில், செடி, கொடிகள் மற்றும்…

தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் கடும் பாதிப்பு:மணல் திட்டுகளாக மாறிய விளைநிலங்கள் நிர்கதியாக நிற்பதாக விவசாயிகள் கண்ணீர்.

தென்பெண்ணை ஆற்றில் கடந்த 19-ந் தேதி கடந்த 49 ஆண்டுகளில் இல்லாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதாவது வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர்…

விருத்தாசலத்தில் ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவின் உருவ பொம்மையை பா.ம.க.வினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடிகர் சூர்யா நடித்து சமீபத்தில் வெளிவந்த ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததாகவும், இழிவு படுத்தியதாகவும் இதனால் தமிழகத்தில் ஜாதி மோதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது…

கடலூர்: புரட்டிப்போட்ட தென்பெண்ணை ஆற்று வெள்ளம் கடலூர் மாவட்டத்தில் 100 கிராமங்கள் தண்ணீரில் மிதக்கிறது

கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 6 மாவட்டங்களின் வழியாக பயணித்து இறுதியாக…

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு எம்எல்ஏ ஆறுதல்.

கடலூர் மேற்கு மாவட்டம் புவனகிரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்மாபுரம் ஒன்றியம் சின்னக் கோட்டிமுனை கிராமத்தில் வெள்ளத்தின் காரணமாக மணிமுத்தாற்றில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த, விக்ரம்(வயது 17)…

கடலூரில் திறக்கப்பட்ட காரல் மார்க்ஸ் சிலை.

கடலூரில் காரல் மார்க்ஸ் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத்…

கடலூர்: இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. அடைந்த தோல்வியே வேளாண் சட்டங்களை திரும்ப பெற காரணம் கடலூரில் கே.எஸ்.அழகிரி பேட்டி

கடலூர் தென்பெண்ணையாற்றில் நேற்று பெருக்கெடுத்து ஓடிய மழைவெள்ளத்தால் மாவட்டத்தில் பண்ருட்டி, நெல்லிக்குப்பம், கடலூர் நகர பகுதிகள் மற்றும் ஆற்றின் கரையோர கிராம பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதுபற்றி…

கெடிலம் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு பாலூர்- நடுவீரப்பட்டு பாலத்துக்கு மேல் சென்ற தண்ணீர் போக்குவரத்துக்கு தடை..

கடலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் கெடிலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் நேற்று, நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் – நடுவீரப்பட்டு கெடிலம் ஆறு குறுக்கே உள்ள…