Tag: கடலூர்

கடலூர்: உயிரிழந்தவரின் உடலை கழுத்தளவு நீரில் சுமந்து சென்று இறுதி சடங்கு செய்யும் அவலம்.

சுடுகாட்டுக்கு வழி இல்லாததால் ஆற்றில் கழுத்தளவு நீரில் உடலை சுமந்துசென்று இறுதிச்சடங்கு செய்யும் அவலநிலை கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக சுடுகாடு இல்லாத…

கடலூர்: சுரங்கப்பாதை சுவர்களில் இருந்து ஊற்றெடுக்கும் தண்ணீர்..

தமிழகத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பெரும்பாலன ஏரிகள்…

கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் ஆட்டோக்கள் உரிமம் பெற்றிருப்பதை உறுதிசெய்ய ஐகோர்ட் உத்தரவு..

கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் ஆட்டோக்கள் உரிமம் பெற்றிருப்பதை உறுதிசெய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அந்த வழியில் உரிய அனுமதியின்றி ஆட்டோக்களை இயக்க தடை விதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக…

கடலூரில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட ஓடைபாலத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி-தாசில்தார் வாகனத்தை சிறை பிடித்த கிராமமக்கள்.

கடலூரில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட ஓடைபாலத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி, தாசில்தார் மற்றும் கோட்டாட்சியர் வாகனங்களை கிராமமக்கள் சிறை பிடித்தனர்.. பெண்ணாடம் அடுத்த தீவலூர்-விருத்தாசலம் இடையிலான…

கடலூர் அருகே இடிந்து விழுந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் மேற்கூரை! உயிர் தப்பிய தாயும் சேயும்!

கடலூர் மாவட்டம், வேப்பூரை அடுத்த நல்லூர் கிராமத்தில் அரசின் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன்…

கடலூர் அருகே 4 வழிச்சாலைக்காக சாலையோர மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

விழுப்புரம்- புதுச்சேரி- கடலூர்- நாகப்பட்டினம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 194 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலைகள் ரூ.6…

விருத்தாசலத்தில் மழையில் நனைந்து முளைத்த நெல் மூட்டைகள்: அதிகாரிகள் அலட்சியத்தால் நெல் மூட்டைகள் வீணாவதாக புகார்

விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கிடங்கில் வைக்கப்படுவதற்காக கொள்முதல் நிலையங்களில் லாரிகளில் ஏற்றப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துவிட்டதால் தானியங்கள் வீணாகின்றன. விவசாயிகள் விவசாய நிலத்தை…

கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி பகுதியில் மழையால் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரண உதவி-எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் வழங்கினர்.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக கடலோர பகுதியான கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கனமழை கொட்டி தீர்த்தது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தால்வுநிலை…

நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணையாற்றில் மூழ்கி மாயமான பட்டதாரி வாலிபரின் உடல் மீட்பு-அமைச்சர் சி.வெ.கணேசன் நேரில் அஞ்சலி.

நெல்லிக்குப்பம் அருகே உள்ள முள்ளிகிராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகள் மாளவிகா(வயது 20), மகன் மாதவன்(20). இரட்டையர்களான இவர்கள் இருவரும் தனது உறவினர் லோகேஸ்வரன்(17) என்பவருடன்…

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆய்வு..

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…