Tag: கடலூர்

கடலூர் முதுநகர் அருகே நின்ற தனியார் பேருந்து மீது ஆம்னி பஸ் மோதல்; 12 பேர் படுகாயம்..

விருத்தாசலத்தில் இருந்து நேற்று அதிகாலை தனியார் பேருந்து பயணிகளுடன் கடலூர் நோக்கி புறப்பட்டது. அந்த பேருந்து கடலூர் முதுநகர் அடுத்த சேடப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி…

கடலூரில் வீர, தீர செயல்களின்போது உயிரிழந்த போலீசாருக்கு 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி…

நாடு முழுவதும் காவல்துறை பணியில் வீர, தீர செயல்களின்போது உயிரிழந்த போலீசாருக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கடலூர்…

கடலூரில் இல்லம் தேடிக் கல்வி விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியா் தொடக்கி வைத்தாா்.

கற்றல் இடைவெளியைக் குறைக்க இல்லம் தேடிக் கல்வித் திட்டம் குறித்தான விழிப்புணா்வு வாகனத்தை கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தொடக்கிவைத்தாா். பின்னா்,…

காட்டுமன்னார்கோவில் அருகே சிறுமியை தாயாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு..

காட்டுமன்னார்கோவில் அருகே வாண்டையார் இருப்பு புளியங்குடியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மகன் சுபாஷ் (வயது 23). தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம்…

கடலூர்: 4 வழிச்சாலைக்காக வீடு, கடைகளை கையகப்படுத்தியதற்கு கூடுதல் நிவாரணம் கேட்டு வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற கடந்த 2012-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த 4 வழிச்சாலை, கடலூர்…

திட்டக்குடி பகுதியில் தொடர் மழை: கொள்முதல் செய்யப்பட்ட நெல் முளைத்து சேதம்-அதிகாரிகள் அலட்சியம் என விவசாயிகள் குற்றச்சாட்டு..

திட்டக்குடி அருகே உள்ள கொட்டாரம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டாரம், ஆவினங்குடி, செங்கமேடு, வையங்குடி…

கடலூர் மாவட்டம் புவனகிரியில் திமுக சார்பில் வேளாண்துறை அமைச்சர் நலம் பெற வேண்டி சிறப்பு அர்ச்சனை மற்றும் அன்னதானம்..

கடலூர் மாவட்டம் புவனகிரியில் திமுக சார்பில் புவனகிரி ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகரன் தலைமையில் தமிழக வேளாண்துறை அமைச்சர் பரி பூரண நலம் பெற வேண்டி ஸ்ரீ…

கடலூர்: அரசு பேருந்து ஓட்டுநரின் அலட்சியமான பேச்சால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே விருத்தாசலத்தில் இருந்து ஆண்டிமடம் செல்லும் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தில் லேசாக மோதி விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இதில்,…

சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க விசிக கோரிக்கை…

சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் செய்தித் தொடா்பாளா் பெரு.திருவரசு தமிழக…

கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது..!

கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் பகுதியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கடலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.…