Tag: கடலூர்

விருத்தாசலம் அருகே ஓசிக்கு மதுபாட்டில் தராததால் டாஸ்மாக் ஊழியர்களை கடைக்குள் வைத்து பூட்டிய வாலிபர் கைது…

விருத்தாசலம் அருகே உள்ள ஏனாதிமேடு கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு அதே கிராமத்தை சேர்ந்த கவியரசன் (வயது 27) என்பவர், அடிக்கடி வந்து…

கடலூர்: ஸ்ரீ முஷ்ணத்தில் அதிமுகவின் 50வது பொன்விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50 வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூர் கழகத்தின் சார்பில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கழக…

கடலூர்: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இணைய தளம் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவிப்பு…

தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர் களையும் வேலையளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணையம் வழியாக இணைத்து வேலை வாய்ப்புகளை பெற்றுத்…

கடலூரில் பரபரப்பு 2 அடி நீள பாம்பை விழுங்கிய கட்டுவிரியன் பாம்பு சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது

கடலூர் கோண்டூர் ராம்நகரில் உள்ள ஒருவரது வீட்டு வாசலில் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் 2 பாம்புகள் சீறி சண்டை போட்டது. சத்தம் கேட்டதும்…

சிதம்பரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சிதம்பரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் பள்ளியின் தாளாளர் எம் ஜி ராஜராஜன் தலைமையில் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு…

பண்ருட்டி அருகே சிமெண்ட் காரைகள் பெயர்ந்து சேதமான வீடுகள்: இந்திராநகர் குடியிருப்பு மக்கள் அவதி

பண்ருட்டி அருகே நத்தம் கிராமத்தில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் கடந்த 30 வருடத்திற்கு முன்பு 45 வீடுகள் கட்டப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கே இந்த…

கடலூா் முல்லை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தொடக்கி வைத்தாா்.

பொதுமக்கள் கைத்தறி துணிகளை பயன்படுத்த வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் கேட்டுக்கொண்டாா். கடலூா் முல்லை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா்…

சிதம்பரத்தில் துணிகரம் அண்ணாமலை பல்கலைக்கழக கண்காணிப்பாளர் வீட்டில் ரூ.11 லட்சம் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

சிதம்பரம் விபிஷ்ணபுரம் ஆசிரியர் நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 59). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் முதுநிலை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். சுந்தர்ராஜன் கடந்த…

கடலூர்: விஜயதசமியையொட்டி திருவந்திபுரம் ஹயக்ரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி குழந்தைகள் அ, ஆ என நெல்லில் எழுதி படிப்பை தொடங்கினர்

விஜயதசமி நாளில் தொடங்கப்படும் அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம். இந்த நன்னாளில் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.…

விருத்தாசலம் பகுதியில் இடி-மின்னலுடன் மழை:உப்பு ஓடை தரைப்பாலம் துண்டிப்பு 25 கிராம மக்கள் அவதி

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் இடியுடன் கூடிய மிக கன மழையும், சில மாவட்டங்களில் கன மழையும் பெய்யும் என்று…