Tag: கடலூர்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே 2 தலைகளுடன் பிறந்த அதிசய எருமை கன்று குட்டி.

புவனகிரி அருகே உள்ள பு.கொளக்ககுடி கிராமத்தில் வசித்து வருபவர் முருகன், விவசாயி. இவருக்கு சொந்தமான எருமை மாடு நேற்று காலை 2 தலைகளுடன் கன்றுக்குட்டியை ஈன்றது. இதனிடையே…

கடலூர்: முந்திரி தொழிற்சாலை ஊழியர் மரணம் தொடர்பாக கடலூர் திமுக எம்.பி ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு

கடலூர் மாவட்டம் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர், பணிக்கன் குப்பம் கிரமத்தில் திமுக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான டிவிஆர் முந்திரி தொழிற்சாலையில் கடந்த…

குறிஞ்சிப்பாடி காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

குறிஞ்சிப்பாடி காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, காவல் நிலைய ஆய்வாளா் தே.செல்வம் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா் சு.பிரசன்னா முன்னிலை…

கடலூர் உழவர் சந்தைக்குள் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பொதுமக்கள் கடும் அவதி..

கடலூர் இம்பீரியல் சாலையில் அண்ணா பாலம் அருகில் உழவர் சந்தை அமைந்துள்ளது. இங்கு கடலூர் அடுத்த ராமாபுரம், வழிசோதனைபாளையம், நாணமேடு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த…

கடலூரில் இடியுடன் கூடிய கன மழை- மின்னல் தாக்கி முருகன் கோவில் கோபுரம் சேதம்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்த நிலையில் 2 நாட்களாக மழை இல்லை. கடலூரில் நேற்று காலை முதல் மாலை 4 மணி…

கடலூர் பகுதியில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன. விவசாயிகள் கவலை.!

கடலூர் அருகே ரெட்டிச்சாவடி, திருப்பணாம்பக்கம், தூக்கணாம்பாக்கம், வெள்ளப்பாக்கம், நெல்லிக்குப்பம், உச்சிமேடு, கீழ்குமாரமங்கலம், விநாயகபுரம், குமரப்பன் ரெட்டிசாவடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள்…

புதுச்சத்திரம் அருகே அரசு பள்ளி கணித ஆசிரியரை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மாணவர்கள் மனு

புதுச்சத்திரம் அருகே ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முதுகலை கணித ஆசிரியராக சூசைமரியநாதன் என்பவர் பாடம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரை வேறு…

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ 1 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் திறந்து வைத்தார்.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதையடுத்து 2 மற்றும் 3-வது அலையை எதிர்கொள்ளும் வகையில் கொரோனா நோயாளிகளின் உயிரை காக்க…

பண்ருட்டி தர்கா நிர்வாகத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக வக்பு வாரிய குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டி காந்தி ரோட்டில் பெரிய தர்கா என்று அழைக்கப்படும் ஹஜரத் நூர்முகம்மதுஷா அவுலியா தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு சொந்தமாக பண்ருட்டி வட கைலாசம், கணிசப்பாக்கம், வீரமங்கலம்,…

சிதம்பரத்தில் பாஜக சார்பில் கோயில்களை வார இறுதி நாட்களில் திறக்க கோரி ஆர்ப்பாட்டம்.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், சிதம்பரம் நகரில் வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய கிழமைகளில் தமிழக ஆலயங்களை திறக்க வலியுறுத்தி, சிதம்பரம் கிழக்கு கோபுரம் எதிரில், ராஜகணபதி…