Tag: கனமழை

கடலூரில் ஒரே நாளில் 17 செ.மீ. கனமழை பெய்ததில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம்-3 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் அடைமழை பெய்தது. இதனால் தாழ்வான…

சீர்காழியில், 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழையால் சட்டைநாதர் கோவில், அமிர்தகடேஸ்வரர் கோவில்களுக்குள் தேங்கி நிற்கும் தண்ணீர்..

சீர்காழியில், 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழையால் சட்டைநாதர் கோவில், அமிர்தகடேஸ்வரர் கோவில்களுக்குள் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டம்…

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை (29-11-21) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை (29-11-21) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

கனமழை எதிரொலி: தமிழகத்தில் எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…?

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று…

கொள்ளிடம் மற்றும் தரங்கம்பாடி பகுதியில் விடிய, விடிய பெய்த கனமழையால் மீனவர் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

கொள்ளிடம் மற்றும் தரங்கம்பாடி பகுதியில் விடிய, விடிய பெய்த கனமழையால் மீனவர் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கொள்ளிடம்…

மூன்று மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’- 8 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை!

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பிவருகின்றன. பல இடங்களில் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில்…

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு..

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஒன்றியக் குழுவின் ஆய்வு தொடங்கியது. கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் ஒன்றிய குழுவினர் ஆய்வு…

வெள்ளம் பாதித்தவர்களுக்கு சசிகலா நிவாரணம்: சென்னை, பூந்தமல்லி பகுதிகளில் வழங்கினார்.

சென்னை, பூந்தமல்லி பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நிவாரண உதவிகளை வழங்கினார். கன மழை காரணமாக சென்னை மற்றும்…

உருவாகிறது புதிய காற்றத்தழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக…

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே கனமழையால் பள்ளி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.

கடலூரில் மழை காரணமாக தொடக்கப்பள்ளி கட்டடம் இடிந்து தரைமட்டமானது. கடலூர் வானதிராயபுரம் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி கட்டடம் ஒன்று இன்று காலை கனமழை காரணமாக இடிந்தது. இந்தக்…