Tag: கொரோனா நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5

சபாஷ்..வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 நிதி!

தனியார் மருத்துவமனைகளில் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெறும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 நிதி -அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவிப்பு