Tag: சா்வதேச யோகா தினம் கடைப்பிடிப்பு

மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் 7-ஆம் ஆண்டாக யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

சா்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் 7-ஆம் ஆண்டாக யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. மருத்துவமனை…