உலகின் மிகச்சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்
உலகின் மிகச்சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூர், ஷாங்கி விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கொரோனா பேரிடருக்குப் பின்னர் விமான பயணங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.…