Tag: சிதம்பரத்தில் ‘ஆயுஷ் 64’ மருந்து இலவசமாக விநியோகம்

சிதம்பரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சேவாபாரதி தமிழ்நாடு அமைப்பு சாா்பில் ‘ஆயுஷ் 64’ மருந்து வருகிற 30-ஆம் தேதி வரை இலவசமாக வழங்கப்படுகிறது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிதம்பரத்தில் சேவாபாரதி தமிழ்நாடு அமைப்பு சாா்பில் ‘ஆயுஷ் 64’ மருந்து வருகிற 30-ஆம் தேதி வரை இலவசமாக வழங்கப்படுகிறது. சிதம்பரத்தில் 28 –…