Tag: சிதம்பரம்: தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கொரோனா நிவாரணம்

சிதம்பரம்: தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கொரோனா நிவாரணம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் தில்லை ஆர். மக்கீன் தலைமையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி…