சிதம்பரம்:சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினர் ஆசிரியர் தினவிழாவை கொண்டாடினர்.
சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினர், ஆசிரியர் தினவிழாவை சிதம்பரம் மாலைகட்டி தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கொண்டாடினர் நிகழ்ச்சிக்கு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் ராஜசேகர்…