சென்னை: மோட்டார் சைக்கிள்கள் மோதல்; அக்காள், தங்கை உள்பட 3 பேர் படுகாயம்!!
பண்ருட்டி அடுத்த பேர்பெரியான்குப்பம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தர்மராஜன்(வயது 52). இவருடைய மகள்கள் கவுசல்யா(19), பிரியதர்ஷினி(15). இதில் கவுசல்யா நெய்வேலியில் உள்ள கல்லூரியில் இளங்கலை 2-ம் ஆண்டும்,…