சென்னை: கொரோனா விரைவில் முடிவுக்கு வரும் – மா. சுப்பிரமணியன்
சென்னை; அரும்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , தற்போது ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து இருக்கும் கொரோனா…