சென்னை: மூடப்பட்ட சுரங்க பாதைகள்.. போக்குவரத்து தடை.. முடங்கிய மக்கள். தீவு போல காட்சி தரும் சென்னை.. !
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக 11 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.…