Tag: திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி பந்தக்கால் நடும் விழா

திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி பந்தக்கால் நடும் விழா, தருமபுர ஆதீன மடாதிபதி பங்கேற்பு!

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் புகழ்பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளது. பக்த மார்க்கண்டேயனுக்காக எமனை இறைவன் சம்காரம் செய்த இந்த ஆலயத்தில் வழிபாடு…