கடலூரில் தென்மேற்கு பருவமழை விழிப்புணர்வு பேரணி-மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!
கடலூரில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று காலை நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பேரணியை கொடியசைத்து தொடங்கி…