Tag: நாகை மாவட்டம்

நாகை மாவட்டம்: ரூ.12 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி!!

நாகையில் ரூ.12 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். நாகை பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் மூலதன மானிய நிதி ரூ.12…

நாகை மாவட்டம்: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல்!!

வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரை…

நாகை மாவட்டம்: விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு!!

வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள அச்சம் தீர்த்த விநாயகருக்கு சங்கடஹர சதூர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு விநாயகர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதேபோல…

நாகை மாவட்டம்: ஓய்வூதியம் வேண்டி போராட்டம்!!

வெளிப்பாளையம், நாகையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடம் முன்பு, அனைத்து ஓய்வூதியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட துணை தலைவர் காளிமுத்து…

நாகை மாவட்டம்: உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

வெளிப்பாளையம், கிராம சபை கூட்டங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார். தேசிய அளவில் பஞ்சாயத்து ராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும்…

நாகை மாவட்டம்: பதநீர் இறக்க அனுமதிக்க வேண்டும்.

வெளிப்பாளையம், நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு…

நாகை மாவட்டம்: கதண்டுகள் தீவைத்து அழிப்பு!!

கீழையூரில் மரங்களில் கூடுகட்டியிருந்த கதண்டுகள் தீவைத்து அழிக்கப்பட்டன. வேளாங்கண்ணி, கீழையூர் ஊராட்சி கீழத்தெரு குடியிருப்பு பகுதியில் உள்ள 2 புளிய மரத்தில் கதண்டுகள் கூடு கட்டிக்கொண்டு, அந்த…

நாகை மாவட்டம்: பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் திருவிழா!!

வாய்மேடு, தகட்டூர் மாப்பிள்ளை வீரன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.…

நாகை மாவட்டம்: ஒரு மாதத்தில் 60 வாகனங்கள் பறிமுதல்; ரூ.5 லட்சம் அபராதம்!!

வெளிப்பாளையம், மோட்டார் வாகன விதிமுறைகளை மீறி இயக்கப்பட்டதால் கடந்த ஒரு மாதத்தில் 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நாகை வட்டார போக்குவரத்து…

நாகை மாவட்டம்: விஷம் குடித்து ஓட்டல் தொழிலாளி சாவு!!

வேதாரண்யம் அருகே செம்போடை மேற்கை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது45). இவர் ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சுந்தரி (42). இவர்களுக்கு 2 மகன்கள்…