Tag: பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மயிலாடுதுறையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.!-

மயிலாடுதுறையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக மாநில செயலாளர் தங்க.வரதராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:…