பாடகர், நடிகர் மாணிக்க விநாயகம் காலமானார். பாடகர் மாணிக்க விநாயகம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை: பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் நேற்று சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் காலமானார். அவருக்கு வயது 78. மயிலாடுதுறை மாவட்டம்…