கடலூர்: கோலூன்றி நடந்தாலும் கடைசி வரை உங்களுக்காக உழைப்பேன்-கடலூரில் டாக்டர் ராமதாஸ் பேச்சு.
பா.ம.க. கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூர் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.…