Tag: புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு !. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெறும்!

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி, இன்று பதவியேற்க உள்ளார். தமிழகத்தின் ஆளுநராக இருந்து வந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை…