Tag: புதுப் பொலிவுடன் காட்சியளிக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி

சிதம்பரம் அருகே சொக்கன்கொல்லையில் புதுப் பொலிவுடன் காட்சியளிக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி!

கடலூா் மாவட்டம், மேல்புவனகிரி ஒன்றியம், சொக்கன்கொல்லை ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி பல ஆண்டுகளாக சுற்றுச்சுவா் இல்லாமல், கட்டடங்கள் பராமரிப்பின்றி காணப்பட்டது.…