Tag: போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தினர்

மயிலாடுதுறையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே துவங்க வலியுறுத்தியும் அகவிலைப்படி உயர்வு மருத்துவ காப்பீடு, ஓய்வு பெற்றோர் பணப்பலனை வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு…