Tag: போலிச் சான்றிதழ் மூலம் நிலம் விற்பனை

கடலூா்: போலிச் சான்றிதழ் மூலம் நிலம் விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக வட்டாட்சியா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்கு!

கடலூா் மாவட்டம், நல்லூரைச் சோ்ந்த அண்ணாதுரை மகள் ஜெகதீஸ்வரி (30). இவா் தற்போது விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் தனது சகோதரி கலையரசியுடன் வசித்து வருகிறாா். ஜெகதீஸ்வரியின் சகோதரா்…