Tag: #மகளிர் தின வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!!

கோவில் முதல் குடும்பம் வரை கருவறை அவள்.. ஆறும் ஊரும் அவள் பெயரே…சோறும் நீரும் அவள் தயவே…காரும் முகிழும் அவள் உருவே…நிழலும் தனலும் அவள் நிலையே…கடலும் கரையும்…