Tag: மயிலாடுதுறையில் சீர்காழி நகராட்சி சுகாதார ஆய்வாளரை கடத்தி தாக்கிய வழக்கில் 2 பேர் கைது.

மயிலாடுதுறையில் சீர்காழி நகராட்சி சுகாதார ஆய்வாளரை கடத்தி தாக்கிய வழக்கில் 2 பேர் கைது.

மயிலாடுதுறையில் சீர்காழி நகராட்சி சுகாதார ஆய்வாளரை கடத்தி தாக்கிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.