Tag: மயிலாடுதுறையில் புதிய பேருந்துநிலையம்

மயிலாடுதுறையில் புதிய பேருந்துநிலையம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் புதிய பேருநிலையம் அமைப்பது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ராஜகுமார்(மயிலாடுதுறை), நிவேதா எம்.முருகன்(பூம்புகார்) நகராட்சி…