மயிலாடுதுறை: கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து முன்பதிவு இல்லாத தொடர் வண்டிகளை இயக்க வலியுறுத்தி பயணிகள் சங்கம் சார்பில் ரயில்வே நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்.
கொரோனா நடவடிக்கை காரணமாக முன்பதிவில்லாத ரயில்களை ரயில்வே துறை நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறையில் இருந்து வேலை நிமித்தமாக தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய…