மயிலாடுதுறை:மாயூரநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்!
மயிலாடுதுறையில் புகழ்பெற்ற மாயூரநாதர் ஆலயத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் திருவாவடுதுறை மடாதிபதி முன்னிலையில் நடைபெற்றது. மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த…