Tag: மயிலாடுதுறை

மயூர நாட்டியாஞ்சலி : மூன்றாம் நாள் விழா முருகனின் அறுபடைவீடு நாட்டிய நாடகம்

மயிலாடுதுறை, பிப்ரவரி- 18:மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாயூரநாதர் பெரிய கோவிலில் தென்னகப் பண்பாட்டு மையம், மத்திய அரசின் கலாச்சாரத்துறை மற்றும் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 17-ஆம் ஆண்டு…

கொள்ளிடம் அருகே தினசரி தேவைக்கே தண்ணீர் பற்றாக்குறை.அன்றாடம் குடிநீரை தேடி அலைவதாக கிராம மக்கள் வேதனை

கொள்ளிடம் அருகே தினசரி தேவைக்கே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கிராம மக்கள் தண்ணீரை தேடி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆறு நிறைய தண்ணீர் இருந்தும் உப்புத்தன்மையால் அன்றாடம்…

மயிலாடுதுறையில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மயூர நாட்டியாஞ்சலி தொடக்க விழா

மயிலாடுதுறை, பிப்ரவரி- 16;மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் மயூர நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சிவராத்திரியை சிறப்பிக்கும் வகையில்…

மயிலாடுதுறையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி திறப்பு விழா

மயிலாடுதுறை மாவட்டத்தில் அருள்மிகு பரிமள ரங்கநாதர் கோயில் நந்தவனத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழர்களின் கனவுகளை தாங்கி…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, பிப்- 15;மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில்…

தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணி- அதிகாரிகள் ஆய்வு

தரங்கம்பாடி, பிப்.13: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நடைபெற்று வரும் மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணிகளை தமிழ்நாடு கால்நடை மற்றும் மீன்வளத்துறை செயலாளர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார். தரங்கம்பாடியில்…

மயிலாடுதுறை புது மாவட்ட ஆட்சியர் மகாபாரதி செயலால் மக்களுக்கு மகிழ்ச்சி! என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராட்டு!

தமிழ்நாட்டின் 38 வது மாவட்டாமாக பல்வேறு போராட்டங்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 25ஆண்டுகளுக்கு மேலாக போராடி, இரண்டு ஆண்டுக்கு முன்பு…

மயிலாடுதுறை:திருக்கடையூர் ஊராட்சியில் அகில இந்திய விவசாய சங்கம் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் ஊராட்சியில் அகில இந்திய விவசாய சங்கம் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக விவசாய சங்க மாவட்ட தலைவர் D சிம்சன்…

மயிலாடுதுறை அடுத்து ஆக்கூரில் உள்ள கலைமகள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 40 ஆம் ஆண்டு விழா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூரில் உள்ள கலைமகள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 40 ஆம் ஆண்டு விழா மாணிக்க விழாவாக கொண்டாடப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெறும்…

மயிலாடுதுறை:ஒருங்கிணைந்த கோர்ட்டு வாசலில் வழக்கறிஞர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த கோர்ட்டு வாசலில் வழக்கறிஞர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூடுதல் மாவட்ட கோர்ட்டை புறக்கணித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மூத்த வக்கீல் பாலு தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில்…