மயிலாடுதுறை:சென்பதருப்பு ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம்
மயிலாடுதுறை மாவட்டம், செம்பதனிருப்பு ஊராட்சியில் வெல்ஸ்பன் பவுண்டேஷன் ஃபார் ஹெல்த் நாலஜி சார்பில் செம்பதனிருப்பு ஊராட்சி மன்றஅலுவலகம் அருகே பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில்…