பொறையார்:அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்
பொறையார் நிவேதா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் 20-ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, பொறையாரில்…