மயிலாடுதுறை:தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 6 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் -மாவட்ட ஆட்சியர்
மயிலாடுதுறையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 6 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடக்கிறது என மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…