Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் முடவன் முழுக்கு விழா.பக்தர்கள் புனித நீராடி இறைவனை வழிபட்டனர்.

மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் நடைபெற்ற ஐப்பசி மாத துலா உத்ஸவ தீர்த்தவாரியில் பங்கேற்க முடியாத முடவனுக்கு இறைவன் காட்சி தந்த ஐதீக விழாவான முடவன் முழுக்கு…

மயிலாடுதுறை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் துவங்கியது

மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட ரயிலுக்கு கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக மயிலாடுதுறையிலிருந்து திருச்சி செல்லும் 8.15 மணி எக்ஸ்பிரஸ்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.30 கோடி கடனுதவிகளை கலெக்டர் லலிதா வழங்கினார்.

தமிழக அரசு மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வங்கி கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகளை திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதல்வர் முக ஸ்டாலின் காணொலி காட்சி…

மயிலாடுதுறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை

மயிலாடுதுறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை…

சீர்காழியில் உதவி தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு உதவி தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் நாகராஜ் தலைமை…

மயிலாடுதுறை அருகே தனியார் இரும்பு உருக்கு ஆலையில் ஏற்படும் புகையால் பாதிப்பு: மக்கள் புகார்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மருதூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ஒபிஜி இரும்பு உருக்கு ஆலை செயல்பட்டு வருகிறது. இதிலிருந்து வெளிவரும் புகை, அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை…

மயிலாடுதுறை : பணம் மற்றும் ஸ்மார்ட் போனுடன் கீழே கிடந்த கைப்பையை காவல்துறையிடம் ஒப்படைத்த தம்பதி!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மாணிக்க பங்கு கிராமத்தை சேர்ந்த ஜாய் இரத்தினசாமி என்பவரது மனைவி 35 வயதான சுமதி. இவர் நேற்று மயிலாடுதுறையில் வசிக்கும் தனது…

மயிலாடுதுறை: அ.தி.மு.க. அமைப்பு தேர்தலில் போட்டியிட விருப்ப மனு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி ,கொள்ளிடம் ஒன்றியம் ,சீர்காழி நகராட்சி,வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்- 2021 இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு…

அரியவகை ஆஸ்திரேலிய ஆந்தை – வனத்துறையிடம் ஒப்படைத்த சீர்காழி இளைஞர்கள்…

அபசகுணமாகவும், அச்சத்தின் அடையாளமாகவும், மரணத்தின் குறியீடாகவும் கருதப்படும் ஆந்தைகள் வேளாண் தொழிலின் உற்ற நண்பனாக விளங்குகிறது. உலகெங்கும் 132 ஆந்தை வகைகள் உள்ளன. பெரும்பாலும் மக்கள் வசிக்கும்…

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக சீரமைக்கக்கோரி , ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக சீரமைக்கக்கோரி மயிலாடுதுறையில், ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக சீரமைக்கக்கோரி ஏ.ஐ.டி.யூ.சி.…