சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் வரி செலுத்தாத 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலைய வளாகத்தில் 30-க்கும் மேற்பட்ட நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்த நிலையில் கடை உரிமையாளர்கள் சிலர் நகராட்சிக்கு செலுத்த…