Tag: மாணவ-மாணவிகள் தேர்ச்சி

கடலூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் 95 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி நடந்தது. கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இதில் மாவட்டத்தில்…