Tag: மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான நடமாடும் பயிற்சி பேருந்து

சிதம்பரத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான நடமாடும் பயிற்சி பேருந்தை உதவி ஆட்சியா் லி.மதுபாலன் தொடக்கிவைத்தாா்.

சிதம்பரம், சுற்றுவட்டாரக் கிராமங்களில் வசிக்கும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக சென்னை ரெடிங்டன் நிறுவனம் நடமாடும் சிறப்பு பயிற்சி பேருந்தை வடிவமைத்தது. மேலும், சிறப்புப் பேருந்து மூலம் சேவையாற்ற…