Tag: முதலமைச்சர்

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியான சம்பவத்திற்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

கச்சத்தீவு விவகாரம்- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

கச்சத்தீவு விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர…

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் இன்று (மார்ச் 17) மாலை 05.00 மணிக்கு இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அகில இந்திய…

“மக்கள் மனங்களை வெல்ல இந்தியா கூட்டணிக்கு எந்தச் சவாலும் இல்லை!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமுகமான முறையில் நடந்து வருகிறது. தேர்தல் களத்தில் ஒரு சில சவால்கள் எல்லாத் தரப்புக்கும் இருக்கும். ஆனால் மக்கள் மனங்களை வெல்வதில்…

“இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பிப்.26 முதல் “இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் வீடுவீடாகச் செல்லும் பரப்புரை ஆரம்பமாகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்…

சென்னையில் முதல் ‘யு’ வடிவ மேம்பாலம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சென்னையின் முதல் ‘யு’ வடிவ மேம்பாலத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். சென்னை ஓ.எம்.ஆர் சாலை, இந்திரா நகர் சந்திப்பில் உள்ள ‘யு’…

பொய்ச்செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை..! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

பொய்ச்செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை,…

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் உரையாற்றுகிறார்

காந்தி ஜெயந்தி தினமான இன்று தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக உரையாற்றுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஆடியோ சீரிஸ் மூலம் மக்களுடன் பேசப்போவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் கேள்வி பதிலாக பல்வேறு விஷயங்களை வீடியோ வடிவில் பகிர்ந்து வந்தார். இந்த…

பாரதியார் நூற்றாண்டு நினைவு: ஆய்வாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்த முதலமைச்சர்!

மகாகவி பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி அன்று “மகாகவி பாரதியின்…