Tag: ரூ.45 லட்சம் மோசடி-வியாபாரி கைது

நெய்வேலி அருகே வீட்டுமனை வாங்கி தருவதாக கூறிதனியார் பள்ளி ஆசிரியையிடம் ரூ.45 லட்சம் மோசடி-வியாபாரி கைது!

நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பகுதியை சேர்ந்தவர் ரெய்மன்டு மனைவி பபியோலா (வயது 40). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.…