Tag: வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட கஞ்சாநகரம் கிராமத்தில் பாரத பிரதமர்…