தமிழ்நாட்டில் இயல்பை விட கூடுதல் மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் இயல்பை விட அதிகமாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்கள் தென்மேற்குப் பருவமழை…